(Reading time: 1 - 2 minutes)

Jokes - Anusha 

முடியாது! முடியாது! முடியாது!

சில விஷயத்த யாராலும் மாத்த முடியாது!

காலிபிளவர தலைல வைக்க முடியாது

funகோல்ட் பில்டரை அடகு வைக்க முடியாது

கோல மாவில் தோசை சுட முடியாது

 


சிரிப்பு சத்தம்!

ஒருவன்: என்ன உங்க வீட்டுல அடிகடி சிரிப்பு சத்தம் கேட்குதே?

நண்பன்: என் வைப் பாத்திரத்தை வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா, படலைனா நான் சிரிப்பேன்

 


கடி ஜோக்

கேள்வி: செடி ஏன் பச்சையா இருக்கு????

பதில்: பச்சை தண்ணி ஊத்துறதினால பச்சை கலர்ல இருக்கு

 


ங்க மொபைல இருந்து 100 எனும் நம்பரை அழைத்து, கீழே இருக்கும் வாக்கியத்தை சொல்லுங்கள்!

போடா லூசு பயலே

ங்களுக்கு இலவச,

அரசு உணவு

அரசு உடை

அரசு தங்குமிடம்

அனைத்தும் கிடைக்கும்.

ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை

டீலா நோ டீலா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.