(Reading time: 1 minute)

ரெண்டாயிரம் ரூவா நோட்டு - ஜான்சி

fun

பாட்டி : எத்தனை நாளாடா இந்த பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம்?

பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே

பாட்டி - பொய் சொல்லாதே இப்போ தான் சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்

பேரன் :  ஐயோ கெழவி அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு

 

ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.