(Reading time: 1 minute)

₹ 2000 நோட்டு - தேவி

fun 

"ன் ஒய்ஃபு என்னைய ₹2000/- நோட்டு மாதிரி பாத்துக்கறா..!"

"அவ்ளோ மரியாதையாவா?"

"ம்க்கும்... 'உங்கள மாத்தவும் முடில... தூக்கிப் போடவும் முடில'ன்னு திட்றாய்யா!"

 

 ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.