Jokes - இது எலி காதல் :-) - ஜான்சி
ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.!
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.!
அப்போ எலி சொல்லுச்சு..!!
“ஓ....!
அன்பே....!
'
'
'
ஒரு நாள் காதலுக்காக
ஆயுசு முழுக்க என்னை
குழி தோண்ட வெச்சுட்டியே....?
'
'
'
குண்டா.....!!
{kunena_discuss:747}