(Reading time: 1 minute)

தாய்மை - அதி

Mother

தங்க மகன் தவழ்ந்து வரும் அழகை

தலை தாழ்த்தி ரசிக்க ஏங்குகிறேன்.

கிடைப்பது என்னவோ தாய்மை அற்றவள்

என்கிற சுடு மொழி தான். 

என் தவிப்பை எப்படி நானும் தணிப்பது? 

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.