நட்பு!!!
சாப்பிட்டதுப் போல்...
கவலை இல்லாததுப் போல்...
நம்பிக்கையுடன் -இருப்பது போல்
உறவுகளிடம் நடிக்கிறேன்....!
நண்பா உன்னிடம் மட்டும் தான்
நான் நானாக இருக்கிறேன்...!!
"இன்னொரு டி வாங்க காசில்ல
இதையே குடி" என்று உரிமை கொடுக்கும்
நட்பு!!!
வேற்றுமைகளும் ஏற்றத்தாழ்வுகளும்
தெரியாதது நட்பு மட்டுமே!!!!
வெற்றியின் போது
கொண்டாட இல்லாமல் போனாலும்...
தோல்வியை எதிர்க்க தோள்
கொடுக்கும் நட்பு!!!