(Reading time: 1 - 2 minutes)

பொங்கல் பறை - கஜலக்ஷ்மி

மன்பாண்டம் போய் சூரியபொங்கலுக்கு அழத்த பாண்டம் வந்தது டும் டும் டும் !

வேளான் நலிந்ததால்  ‘ஆ’ போய் மாட்டுபொங்கலுக்கு விவசாயியின் ஓலம் வந்தது டும் டும் டும் !

உற்றார் உறவினர் அருமை போய் கானும்பொங்கலுக்கு இனைய நட்(டிப்)பு வந்தது டும் டும் டும் !

முடிவில் ’பொங்கலோ பொங்கல்’ போய் பண்டிகைக்கு ‘பீட்ஸா பிரியாணி’ வ(ரும்))ந்தது டும் டும் டும் !

டும் டும் டும் ! டும் டும் டும் ! டும் டும் டும் !

எங்கெ செல்லும் இந்த பண்டிகைக்களுக்கான பாதை ? 

பாரீர்! செவிமடுத்து கேளீர் நண்பர்காள் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றுணர்ந்து

பண்டிகை சிறப்பை போற்ற பறை! பறை! பறை(சாற்றுவோம்) !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.