சமத்துவம்! - சுமதி
ஜாதி மதம் பார்க்கவில்லை
கருப்பு சிவப்பு பார்க்கவில்லை
ஏழை பணக்காரன் பார்க்கவில்லை
பள்ளம் குழி பார்க்கவில்லை
இதை யார் சொல்லி கொடுத்தது
காற்றுக்கு
மழைக்கு
வெய்யலுக்கு..............
ஏன் மனிதா?
இதையெல்லாம் சொல்லிகொடுத்தும்
உனக்கு புரியவில்லை
{kunena_discuss:779}