(Reading time: 1 minute)

 

அப்பா  

 

மார்பில் உறங்கும் அவளை

முத்தமிட ஆசை!

மீசை முடி தீண்டி எழுந்து விடுவாளோ!

வேண்டாம் என்கிறது மனம்!

-இப்படிக்கு 8 மாத குழந்தையின் தந்தை!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.