அவனும் நானும் - 01- நல்லிசை ஞாபகம் நீ!! - ப்ரியா
நிமிடத்தில் நினைவில் பிறந்து
இதயம் நிறைத்து
எண்ணக்குருதி மூலம்
நாவில் குடிபுகுந்து
முணுமுணுப்பின் முடிவில்
மீண்டும் ஜனிக்கும் ...
நாள் தோறும் உதடுகளில்
உறைந்து கிடக்கும்
இனிய பாடலை
போன்றதடா..!!!
உள்ளத்தில் உறைந்து கிடக்கும்
உன் மீதான என் காதல்..!!!
{kunena_discuss:779}