(Reading time: 1 minute)

சண்டை - சுதாகர்

அடிக்கடி சண்டையிடும்

நமக்கு தான் தெரியும்

இது காதலின்

அந்தரங்க நேரம் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.