(Reading time: 1 minute)

கூலி - சுதாகர் 

Gold

நான் யாரிடமும்

எதையும் கேட்கவில்லை

அவர்கள் வேண்டியதை

செய்ய  கூலி கொடுக்கிறார்கள்

இப்படிக்கு கடவுள்.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.