(Reading time: 1 minute)

பார்வை - தரணி குணா

ராம நாமம் ஜெபித்தால் ராமனின் அருள் பார்வை கிட்டுமாம்

கனவில் கூட உன் பெயரை ஜெபிக்கிறேன்

இதுவரை கிட்டவில்லையே உன் கடைக்கண் பார்வை . . .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.