(Reading time: 1 minute)

கவிதை - புத்தாண்டு வாழ்த்துக்கள் - கவிதாசன்

New year

கடந்த கால யிடர்பாடுகள் அனுபவங்களாக, 

நிகழ்கால நிகழ்வுகள் இன்பங்களாக, 

ஆவலோடு எதிர்பார்க்கும் நாட்கள் எதிர்காலமாக, 

நடப்பவை யெல்லாம் நம் செயலாக 

விதி பயன் மறந்து நம் திறன் ஓங்க, 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.