இருட்டறையில் கிடைக்கும் சொர்க்கம்..... - இந்துமதி
இருட்டில் கிடக்கும் நண்பா!
உன்னை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இத்தனை போராட்டம்..
சுற்றவர் அனுபவிக்க வெளிச்சத்தை கொடுத்து அழியும் மெழுகுவர்த்தி...
அதுபோலதான் உன் வாழ்வு மலர தன் வாழ்வை அழிக்கும் தாய்...
இன்னுமா புரியவில்லை! அந்த இருட்டறை சொர்க்கம் ....உன் தாயின் கருவறை!!!!!
{kunena_discuss:779}