(Reading time: 1 minute)

கவிதை - தொலையாமல் இருப்போம் - ஷக்தீ

out

நிழலில் என் பிம்பம் ரசிப்பவர் ஏராளம்

நிஜத்தில் என் முகம் சகிப்போர் இல்லை

நான் நிழல் தாண்டும் வரையிலோ

நீங்கள் நிஜம் தீண்டும் வரையிலோ

தொடர்பில் தொலையாமல் இருப்போம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.