புழுக்கம்... - அஹல்யா
வெப்பம், புழுக்கம், அசதி.
துவண்டது மனது.
வெயிலின் வெப்ப ரேகைகள் உடலில்
மனதோ மருங்கியது நிலை கொள்ளாத நினைவுகளில்.
சில்லென்ற ஸ்பரிசம்
அடித்துப் பெய்தது மழை.
உரைத்தது மனதில்,
வெப்பத்தின் வெறுமையும், நினைவுகளின் நிரந்தரமும்.
{kunena_discuss:779}