Page 1 of 4
சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகா
”ஆகாஷ் நெக்ஸ்ட் என்ன பண்ணப்போற” என சிரித்துக் கொண்டே கேட்டாள் மோனா
”நீயுமா இப்படி கேட்ப? பார்க்கற எல்லாரும்தான் கேட்கறாங்க இதுல நீயும் நெக்ஸ்ட் என்னன்னு கேட்டா எப்படி சொல்லு? தனியா நான் இங்கிருந்து நெக்ஸ்ட் என்னத்த செய்யப்போறேனாம்” என சோகமாகச் சொல்ல அவளுக்கு இன்னும் சிரிப்பே வந்தது
”ஆமாம்ல கேட்காம எப்படி இருப்பாங்க சொல்லு”
”ப்ளீஸ் மோனா கலாய்க்காதடி” என அவன் அலுப்புடன் சொல்லவும் அவன் பக்கத்தில் அமர்ந்தாள் மோனா
”இப்ப என்னாச்
...
This story is now available on Chillzee KiMo.
...
க இப்ப கிளம்பறோம்” என சொல்லி மோனாவை பார்க்க அவளோ சிரித்துக் கொண்டிருந்தாள்
”வாம்மா போலாம்” என அழைக்க அவளும் தன் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறிக்கொண்டதும் ஆகாஷை பார்த்தாள்.