இந்த நக்கல் பார்வை எல்லாம் வேண்டாம் ...சும்மா ஒரு சேஞ்சுக்கு தான் உங்க சமையலையே சாப்ட்டு சாப்ட்டு நாக்கு செத்து போச்சு அதான் என்று சொன்னவள் சமையலை கவனிக்க, படி படியாய் அவனை கவனிக்க, இல்லத்தை கவனிக்க, பொறுப்பு தானாய் அவள் கைக்குள் வந்து கொண்டிருந்ததை உணராமலேயே அனைத்திற்கும் பொறுபேற்று குடும்ப தலைவி என மாறினாள் பிரியா ...
சரியாக இரண்டு மணிக்கு அவனுக்கு போன் செய்து சாப்டாச்சா ..? என்பாள் ..மனையாளிடம் பொய்யுரையா மன்னவன் இல்லை பிரியா கொஞ்சம் பிசி ..இனிமே தான் என்று அவன் சொல்ல இங்கே இவள் அவனுக்கு அர்ச்சனை செய்வாள் ...போனை கோபமுடன் இவள் கட் செய்ய ..இவள் போனுக்கு வரும் குறுஞ்செய்தி
சாரி பொண்டாட்டி ..லஞ்ச் சூப்பர் .அதுல தெரிஞ்ச உன் லவ் சூப்பர் ..மிச்சம் வெக்காம சாப்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ழன், அன்பு கணவன், பாசமிகு அண்ணன் பிரியா கொடுத்து வைத்தவள் தானே ..!!
This is entry #16 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}