(Reading time: 38 - 76 minutes)

கேட்கணுமா மாமா என் ரூம்ல தானே இருக்கு ஹே விஜி என் லேப்டாப்ஐ மாமா கிட்ட எடுத்து கொடு மாமா அதோட password 'mady '  என்று யாரையும் பார்க்காமல் வினுவுடன் அவனது ப்ளாக்ஸை அடுக்க உதவினாள்.அப்பொழுது நான்கு பேரின் கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சில விஷயங்களை பேசி கொண்டது.

விக்ரம் தனது அறைக்கு சென்று வெகு நேரம் ஒருவருடன் போனில் பேசி அவரை இங்கு வர சம்மதிக்க வைத்து விட்டு தூங்கும் போது கிட்டத்தட்ட விடியும் நேரம் வந்துவிட்டது , எனவே அவன் எழும்  முன் மது அலுவலகம் சென்றுவிட்டிருந்தாள். பிறகு விக்ரம் பகலில் சில பேரை பார்த்துவிட்டு வந்து தான் எடுத்த முடிவை பற்றி கூறினான் அனைவரும் அதிர்ந்து விழித்தனர் நல்லதே நடக்க வேண்டும் என்று அவர் அவர் இஷ்ட தெய்வத்தை வேண்டினர்.

மாலை வீடு திரும்பிய மதுவிடம் விக்ரம் "மது இன்னைக்கு ஈவினிங் நாம உனக்கு புடிச்ச அந்த lake side park கு போகலாமா இன்னைக்கு மட்டும் உன் கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ்கு லீவு விடு மா உன் மொக்கை கிளாஸ்ல இருந்து நா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் .

ஹ்ம்ம் சேரி மாமா அப்டி ஏன்னா முக்கியமான விஷயம் , சொல்றேன் மாடு அங்க போய் பேசிக்கலாம் தனியா பேசணும்.

சரி மாமா நான் ரெடியா தான் இருக்கேன் போலாம் வாங்க.

ஹ்ம்ம் நான் வண்டி ஒட்டாவா இல்ல கார்ல போலாமா மாமா

கார்லயே போலாம் மாடு நான் ஓட்டுறேன். சேரி மாமா போலாம்.

ஹே விஜி நானும் மதுவும் கொஞ்சம் வெளில போயிடு வரோம்.

சொன்னவுடன் all the best  என்று செய்கையால் கணவனுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பினாள் மீனாவோ பூஜை அறையை சரணடைந்தாள்.

ஹ்ம்ம் சொல்லுங்க மாமா ஏன்னா பேசணும்

மது நானும் என் பிரிவேண்டும் சேந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனி இங்க ஓபன் பண்ணலாம்னு பிளான் பண்ணிருக்கோம் . உனக்கே தெரியும் அதுக்கு   செக்யூரிட்டி property கொடுக்கணும்னு சோ எனக்கு ப்ரொபேர்ட்டி இங்க தானே இருக்கு சோ இங்க லோன் எடுத்துக்கலாம்ல கம்பெனி ஓபன் பண்ண . என் கூட என் பிரிவேண்டும் பார்ட்னரா சேர்றான் . ஆனா அவன் US ல இருக்கான் அவன் wife கு பவர் ஆப் அட்டர்னி  கொடுத்தா போதுமா.

ஹ்ம்ம் போதும் மாமா . அவரு ஏன்னா செக்யூரிட்டி கொடுப்பாரு மாமா அவரோட ஷேர்க்கு .

ஹ்ம்ம் அவனோட ப்ரொபேர்ட்டியும்   இங்க தான் மா இருக்கு.

அப்போ நோ ப்ரோப்லேம் மாமா அப்ப்ளிகாடின் கொடுக்குறேன் பிள்ள பண்ணி கொடுங்க லோன் எங்க பேங்க்ல confirm . நோ ப்ரோப்லேம்.

இல்ல மா ஒரு சின்ன ப்ரோப்லேம் இருக்கு அவன் விபெ சைன் போடுவாளான்னு தெரில. அவங்களுக்குள்ள ஒரு சின்ன ப்ரோப்லேம்.

ஹ்ம்ம் அப்போ அவங்க parents கிட்ட வாங்கிக்கலாம் மாமா

இல்ல மா இது speciala  அவன் wifeகாக ஆரம்பிக்குறான் சோ parents அ இதுல இன்வோல்வ் பண்ண விரும்பல.

ஓஹ் அப்போ நீங்க பேசிட்டு சொல்லுங்க மாமா அப்பறோம் அப்பிளிகேஷன் கொண்டு வந்து கொடுக்குறேன் .

ஹ்ம்ம் வெயிட் பண்ணு மாடு அவனே வரான்  பாரு என்று அவர் காட்டிய திசையை பார்த்த மது கோவத்தின் உச்சிக்கு போய் மாமா sorry the loan can't be sanctioned by me u can approach any other bank.

மது ஹே மது நில்லு மழை வருது நான் கூட்டிட்டு போறேன் என்று விக்ரம் சொல்லியதை கேட்காமல் வேகமாய் படி இறங்கும்போது கால் தடுக்கி விழ போனவளை கைத்தாங்கலாக பிடித்தவன் மாதவன்.

அவனை உதறிவிட்டு சமாளிக்க நினைத்தவள் அருகில் இருந்த கம்பியில் முட்டி மயங்கி விழுந்தாள்.

என்ன செய்வது என்று விக்ரம் அதிர்ந்து நிக்கும் பொழுது மாதவன் அவளை அவளுக்கு வலிக்காத வண்ணம் தூக்கி தனது காரில் வாகாக படுக்க வைத்துவிட்டு விக்ரமை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து மருத்துவமனைக்கு வேகமாக காரை செலுத்தினான்.

காரை ஓட்டியவனின் கண்கள் தானாக மதுவை தீண்டியது கண்கள் குளமாகின  இதை பார்த்த விக்ரமோ முருகா ஏன் இந்த ரெண்டு பேரும் அவங்களையும் வருத்திகிட்டு மத்தவங்களையும் வருத்துறாங்களே என்று மருகினான் .

ஹாஸ்பிடலில் அவளை சேர்க்க சென்றனர் . அப்பொழுது அங்க இருந்த nurse மற்றும் டாக்டர்ஸ் எல்லாரும் மேடம்கு என்ன அவங்களுக்கு என்ன ஆச்சு என்று ஒரு குடும்ப நபர் போல பதறியதை பார்க்கும் பொழுது விக்ரமிற்கு பெருமையாக இருந்தது .

அவன் நடந்ததை விளக்கவும் டார்கள் டிரீட்மெண்டை ஆரம்பித்தனர்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் நிறைய பிளட் லாஸ் ஆயிருச்சு சோ அவங்க கான்ஷியஸ் இழந்துட்டாங்க . உடனே பிளட் ஏதேனும் அவங்க பிளட் குரூப் அவங்க பேமிலி மெம்பெர்ஸ் எல்லாருக்கும் ஒண்ணுனு ஒரு கேம்ப்ல பாக்கும் போது சொன்னாங்க சோ உங்க ரெண்டுபேர்ல யாருக்காவது அவங்க பிளட் குரூப் இருக்கா என்று வினவினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.