தொடர்கதை - ஐ லவ் யூ - 07
அந்த பெண்ணின் கேள்வி தமிழ்ச்செல்விக்கு குழப்பத்தை கொடுத்தது.
“வெற்றியா? யார் அது?” என்று முதலில் கேட்டவள், அதற்கு பிறகு தான் தான் இருக்கும் இடத்தை பற்றி யோசித்தாள்.
எழுந்து அமர்ந்து மீண்டும் அந்த அறையை பார்வையிட்டாள்.
நாசியை வருடிய வாசனையும், அருகே இருந்த க்ளுகோஸ் ஏற்றும் கருவியும் அவள் யோசித்தது போல அது மருத்துவமனை என்பதை உறுதி செய்தன.
அங்கிருந்த அமைதியும், தரை, சுவர் என காணும் இடமெல்லாம் தெரிந்த பணக்காரத்தன்மையும் அவளை யோசிக்க வைத்தது.
“நான் எப்படி இங்கே வந்தேன்? எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுப்போம் தமிழ்செல்வி. நீ கண் விழிச்ச உடனே டிஸ்சார்ஜ் செய்திறலாம்னு டாக்டர் சொன்னார். நான் பில் கட்டிடுறேன். நீ எங்கே போறதுன்னு ஏதாவது யோசிச்சு வச்சிருக்கீயா?”