Page 2 of 4
ஆம் என்று தலை அசைத்தவள்,
"எங்க மூணு பேருக்குள்ளே ஒரு எழுதாத சட்டமே உண்டு... காலேஜ்ல யாராவது பசங்க சும்மா கடலை போட வந்து போர் அடிச்சா என்ன பண்ண முடியும்... அதனால அப்படி எங்க மூணு பேர்ல யாராவது மாட்டிக்கிட்டா, மத்த ரெண்டு பேரும் ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம், அதுக்குள்ள அந்த போர் போகலைன்னால், ரெண்டு பேரும் சும்மா பேச போறது போல போய் அந்த பையனை துரத்தி விட்டுடுவோம்..."
அவனின் பார்வையை பார்த்து, நகைத்து விட்டு,
"நிஜமா தான் சஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ெண்ட் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கான்... அவன் ஸ்லீப்பிங் பார்ட்னரா இருப்பான்...."