Page 2 of 3
இந்துவிடம் நாளை நேரில் பேசுவது என்று முடிவு செய்திருந்ததால், அவள் அப்படி என்ன சொன்னாள் என தெரிந்துக் கொள்ள சஞ்சீவிர்காக கீதா ஆவலுடன் காத்திருக்க தொடங்கினாள். அலுவலகத்தில் இருந்து வீடு வந்த ராஜீவிடம் விஷயத்தை சொன்னவள், இந்து மேல் இருக்கும் கோபத்தையும் சொன்னாள். மனைவியின் பரபரப்பை பார்த்து சிரிப்பு வந்த போதும், ராஜீவ் அவளை வருத்த படுத்தும் விதமாக கிண்டலாக கூட எதுவும் சொல்லவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
.. அப்புறம் தேவை இல்லாத பிரச்சனை... உங்களுக்கும் தான்..."