தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story
அத்தியாயம் – 08
“பாட்டி, நான் சும்மா ஊரை சுத்தி பார்த்துட்டு வரேன்”
சாயம் போன ஜீன்ஸும், கறுப்பு நிற டீ ஷர்ட்டும் அணித்து, கையில் சின்ன ஹாண்ட்பேக் மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள் சக்தி.
அவளுடைய டீ-ஷர்ட்டில் "TODAY IS A GOOD DAY TO HAVE A GOOD DAY" என்று கொட்டை எழுத்துக்கள் இருந்தன.
“என்னம்மா இவ்வளவு சீக்கிரமா எழுந்து கிளம்பிட்ட?”
“ரொம்ப போர் அடிக்குது பாட்டி. சும்மா போயிட்டு வரேன்.”
“சரி, போயிட்டு வா”
முதல் நாள் சத்யாவுடன் நடந்து வந்த வழியை ஞாபகத்துக்கு கொண்டு வந்து அதே வழியில் நடந்தாள். சத்யாவின
...
This story is now available on Chillzee KiMo.
...
தைப் பத்தி பேசுறது கூட அஹல்யாக்கு தெரியாது”
“என்ன?”
“ஆமா சக்தி. நான் தான் சொன்னேனே இது பழைய மிஸ்டரி. இன்னும் இந்த ஊருல எல்லோரும் சந்தேகத்துடன் பேசிட்டு இருக்க மிஸ்டரி”