தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 02 - Chillzee Story
இன்று!
கோர்ட் வளாகத்தில் இருந்த ப்ரியம்வதா கண்களால் வினாயக்கை தேடினாள். அவள் பக்கத்தில் இருந்த அம்மா கலைவாணி புலம்பிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள்.
“நகை வாங்க உன்னை நான் கூட்டிட்டு வந்தா, நீ இப்படி கோர்ட் முழுக்க சுத்த வைக்குற” – கலைவாணி
“அம்மா, நடக்குறது நல்ல எக்சர்சைஸ். அதனால புலம்பாம இருங்க” – ப்ரியம்வதா.
“ஊர்ல நம்ம வீட்டுல இருந்து மெயின் ரோடுக்கு வர நடந்தாலே ஒரு மாசத்துக்கு தேவையான எக்சர்சைஸ் எல்லாம் வந்திரும். இப்படி கோர்ட்டை சுத்தி நான் எக்சர்சைஸ் செய்யனும்னு இல்லை. அது, நம்ம ஊரு இன்ஸ்பெக்டர் தான?”
கலைவாணி கையை நீட்டிய இடத்தில இருப்பவரை அக்கறை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் அடுத்த கேள்வி கேட்டு இருந்தாள்.
“ஆமா மேடம் அவளும் இன்னொரு போலீஸ்ல இருந்த பிரெண்டுமா சேர்ந்து தொடங்கி இருக்காங்க. நான் வேண்டாம்னு சொல்லி பார்த்தேன். உங்களுக்கே சத்யா பத்தி தெரியும்.