Page 3 of 3
மனைவியின் ரகசிய பதிலை கேட்ட பிறகு, விவேக் எதற்குமே கேள்வி கேட்கவில்லை. எல்லா டெஸ்ட்க்கும் ஒத்துழைத்தான். ஒரு வாரத்தில் ரிசல்ட்டை வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று கேட்டு தெரிந்துக் கொண்டு, பணத்தை கட்டி விட்டு கிளம்பினார்கள்.
“ஏங்க, விஸ்வநாதன் அங்கிள் உங்களை டைம் கிடைக்கும் போது பேச சொன்னார். சும்மா உங்க புது பிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்