Page 2 of 4
“உன்னைத் தேடி உன் ஆபீஸ் போனேன் காவ்யா. பிராபகர் நீ கிளம்பி போயிட்டேன்னு சொன்னார்.”
காவ்யா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“நான் நிறைய தடவை மொபைல்ல கூப்பிட்டேன். நீ பேசலை.”
காவ்யா இப்போதும் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவளின் புறக்கணிப்பு ஆரவ்வை பாதித்தது. அவள் கோபப் பட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்க நடவடிக்கை எல்லாமே மாறிப் போயிடும். அதுவரைக்கும் என்னை பார்த்தா முகத்தை திருப்பிக்குறவ்ங்க, கேலி செய்றவங்க, எல்லோருமே நான் யாருன்னு தெரிஞ்ச அடுத்த செகன்ட் கால்ல விழாத குறையா மாறிடுவாங்க.”