Page 1 of 6
Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 12 - பிந்து வினோத்
கங்கா சென்ற பின்பும், வெளியே சென்று வீண் வம்பு ஏன், என நினைத்து முதலில் சில நிமிடங்கள் அந்த அறையினுள்ளேயே இருந்த சிந்துவிற்கு விரைவிலேயே போர் அடிக்க தொடங்கியது. கங்கா சொன்னது நினைவு வர, மாடிக்கு சென்று பார்ப்பது என்று கிளம்பினாள். முன்தினம் கங்காவுடன் வந்த போது பார்த்த படிகளை மனதில் கொண்டு நடந்தவள் எளிதாக படிகளை கண்டுபிடித்தாள்.
***************
மாடியில் தெரிந்த காட்சியில் சிந்து மெய் மறந்து போனாள். இது போல் எல்லாம் கூட நிஜத்தில் பார்க்க முடியுமா என்று வியக்கும் அளவிற
...
This story is now available on Chillzee KiMo.
...
்?
சசி அதே புன்னகையுடன் அவளருகில் வந்தான்.
“தொந்தரவு செஞ்சுட்டேன் போல இருக்கே! சாரி!”
“இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை...”