தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 12 - சசிரேகா
ராகுலோ ஹாப்பியாக ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடியே அந்த வீடு முழுவதும் அலைந்தான், அவன்தான் அப்படி கனவுலகில் மிதந்தபடியே உலாத்துக்கிறான் என்றால் அவனுடன் இணைந்து 8 குழந்தைகளும் அவனைப் போலவே டான்ஸ் ஆடிக்கொண்டு உலாத்தின, அதைக்கண்ட விக்ராந்திற்கு கடுப்பாக இருந்தது
”அவனுக்கு முன்னாடி நான் காதலிக்க ஆரம்பிச்சேன், இங்க பேசறதுக்கே வாய்ப்பு கிடைக்கலை, அவனுக்கு மட்டும் முத்தம் வரைக்கும் முன்னேறிட்டானே சே” என புலம்ப அதைக்கேட்ட அபியோ சிணுங்கிக் கொண்டுச் சென்றாள்.
சோபியோ ஆனந்தக் கண்ணீரில் தனது தாய் தந்தையின் சமாதியில் அமர்ந்தபடியிருந்தாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
வனை ஓரிடமாக அமர வைத்துக் கொள்ள அவர்களை சுற்றி மற்ற குழந்தைகள் அமர்ந்துக் கொண்டனர்
”ராகுல்”
”சொல்லுங்கப்பா”
“ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல“