Page 2 of 9
காட்டிட்டார்! மாமாவும் அஜி & அஸ்வின் சொன்ன விபரமே போதும்னு சொல்லிட்டார். பாட்டிக்கு டபுள் ஓகேன்னு தெரியுது. எனக்கும் நோ ப்ராப்ளம்ஸ். மீதி இருக்கிறது நீயும், உன் அம்மாவும் தான்! டிவியில சீரியல் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு வீட்டுல போட்டி போட்டு சென்டிமென்ட்டால பிழிஞ்சு எடுக்குறீங்க!”
இந்த முறை சுவாதிக்கு நிஜமாகவே கோபம் வந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
> என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்,
“சுவா... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... ஆனாலும் நான் அப்படி சொல்லி இருந்திருக்க கூடாது... சாரி....” என்றாள்...