“டேய் எனக்கு தெரியாது நாளையிலிருந்து இந்த வீட்ல நடக்கற போட்டி முடியறவரைக்கும் நீ ஆபிசுக்கு போகாத பேசாம இங்க வந்துடு உன் லக்கேஜ் கொண்டாந்துடு உன் தங்கச்சியை நீயே பார்த்துக்க இந்த ரிஷிகிட்டயிருந்து என்னால காப்பாத்த முடியலைடா” என சொல்லவும்
”அய்யோ தாத்தா என்ன சொல்றீங்க உங்களை நம்பித்தானே நான் விட்டுட்டுப்போனேன்”
“டேய் என்னை ஏண்டா திட்டற உன் தங்கச்சியும் அவனுக்குதான் ஒத்துழைக்கறா அவளை முதல்ல கண்டிச்சி வை புரியுதா நாளைக்கு காலையில நீ இங்க இருக்க”
”காலையில எதுக்கு இதோ இப்பவே வந்துடறேன்” என போனை வைத்தவன் அவசரமாக லக்கேஜ் பேக் செய்து ரிஷியின் வீட்டை நோக்கி பறந்து வந்தான் அர்ஜூன்
அர்ஜூன் வருவது அறியாத ரிஷியும் நந்தினிக்கு ஆசை தீர முத்தங்களை வழங்கி அவளை அனுப்ப மனமின்றி அனுப்பியும் வைத்தவன் அந்த நினைவுகளில் மூழ்கி நிம்மதியாக உறங்கியும் விட்டான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.