Page 26 of 26
நான் போய் பார்த்துட்டு வரனும், யாரை விட்டுட்டுப் போறதுன்னு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன் நீ வரேன்னு சொன்னதும் எனக்கு நிம்மதியாயிடுச்சி”
“ஓஹோ நான் வரேன்னு சொன்னதும் மொத்த பொறுப்பையும் என் பக்கம் தள்ள பார்க்கறீங்களா”
”அட நானும் உன்கூடவே இருக்கேன் போதுமா, முக்கியமான மீட்டிங் பலநாள் தள்ளிக்கிட்டே போச்சி நாளைக்கு போய் பார்க்கனும்”
”சரி சரி போய் வாங்க நான் பத்திரமா ஆபீசை பார்த்துக்கிறேன்“
”சரி சரி” என சொல்லி வெங்கியும் மனதில் பாதி பாரம் குறைந்துவிட்டதை எண்ணி நிம்மதியானான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...