(Reading time: 27 - 53 minutes)

பியை பலமுறை அழைத்ததற்கான காரணம் நினைவில் வர, கங்கா பக்கம் ஒரு பார்வையை வீசி விட்டு,

“ஒரு நிமிஷம் அபி...” என்ற சிந்து, கங்காவிடம்,

“கங்கா, நான் மாடியில் கொஞ்சம் நேரம் நடந்துட்டு வரேன்...” என்றாள்.

“சரி அண்ணி... தனியா போவீங்க தானே?”

“அதெல்லாம் பிரச்சனை இல்லை...”

“லைட் போட்டுக்கோங

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி விளையாட இவர்களுக்கு எப்படி மனம் வந்தது... இந்த விஷயம் தெரிந்தால் சசியின் குடும்பத்தில் எத்தனை பேரால் தாங்கிக் கொள்ள முடியும்?

கங்கா! கங்கா இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.