Page 2 of 2
"என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியலை, அருண் என்னோட காலேஜ் சீனியர் தான். எங்க காலேஜ்ல ரொம்ப பிரபலமானவர். அவர் கிட்ட நிறைய திறமை இருந்தது. அப்போவே எனக்கு அவர் மேல ஒரு கிரஷ்தான்னு வச்சுக்கோங்களேன். ஆனால் நான் அவர் கிட்ட பேசினது கூட இல்லை. அவருக்கு நான் ஒருத்தி இருப்பதே தெரியாதுன்னு நினைக்கிறேன். எங்க காலேஜ்ல என்ன நிகழ்ச்சி நடந்தாலும் அருணோட ஸ்பீச் ... l-thodar-kathai/340-5">Goto Puyalukku Pin - 5 தொடரும்......
This story is now available on Chillzee KiMo.
...