Page 2 of 4
"நீங்க சாப்பிடலையா?"
"சாப்பிடனும்....... என்ன நீங்க இவ்வளவு கம்மியா சாப்பிட்டீங்க?"
"இது கம்மியா? அப்போ நான் தினம் சாப்பிடுறதை பார்த்தால் என்ன சொல்வீங்கன்னு தெரியலை. ஆமாம், எப்போ சென்னை கிளம்புறீங்க?"
"இன்னைக்கு ஈவ்னிங் டாக்டர்"
"எல்லாத்தையும் பேக் செய்தப்புறம் நாங்க வந்து தொல்லை செய்திட
...
This story is now available on Chillzee KiMo.
...
் கை வண்ணம் அருமையோ அருமை! இன்வைட் செய்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இன்னைக்கு டே எப்படி போச்சுன்னே தெரியலை! உங்களை போல ஒரு பேமிலியை நான் பார்த்ததே இல்லை. நிறைய நாள் உங்களை எல்லாம் மிஸ் செய்ய போறேன்"