Page 2 of 4
அப்போது வேக நடையுடன் அங்கே வந்த லக்ஷ்மி,
"வாலுங்களா, என்ன செய்றீங்க இரண்டு பேரும்?" என்றாள்.
"சீக்ரட் மம்மி. உங்க கிட்ட சொல்ல முடியாது"
"சீக்ரட்டோ பீக்ரட்டோ, நீ சமைக்குறேன்னு சொல்லி எனக்கு ஹார்ட் அட்டாக்கே கொடுத்துட்ட! என்ன பக்கத்துல ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வந்து கொடுக்குற ப்ளானா?"
"கிரேட் இன்சல்ட் அம்மா. இதுக்காகவே நான் சமையல் கத்துக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
"பின்னே நான் உங்க பொண்ணாச்சே எப்படி பொண்ணு மாதிரி இருக்க முடியும்?"
"உதை வாங்குவ"
தங்களின் திட்டத்தின் முதல் அடியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மூவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.