Page 1 of 6
23. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
அருந்ததி பதில் சொல்லாமல் கட்டியிருந்த சேலையின் ஓரத்தை திருகியபடி இருந்தாள்.
"நீங்க இரண்டு பேர் ஹனிமூன் போகலையா?"
ராதிகாவை நிமிர்ந்து பார்த்தவள்,
"இல்லை, இப்போ போகலை. அவர் கூட கேட்டார். உங்களுக்கு குழந்தை பிறந்தப்புறம் போகலாம்னு சொன்னேன்"
"நீ என்ன லூஸா? அதுக்குள்ளே உங்களுக்கே குழந்தை வந்திரும். இதெல்லாம் இந்த டைம்ல தான் என்ஜாய் செய்ய முடியும் க்யூட்டி. எதை எல்லாம் தள்ளி போடுறதுன்னு உங்க இரண்டு பேருக்கும் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரி எல்லாம் யாரும் பீகேவ் செய்ய மாட்டாங்க. ரொம்ப அவசர வேலைன்னு வச்சுக்கிட்டா கூட, மேலே வந்து இடிச்சதுக்கு, ஒரு சாரி சொல்லனும்ல? ஐயா என்னடான்னா ஆன்னு ஒரு பார்வை பார்த்துட்டு அமைதியா நிக்குறார்."