“நீ வேற நந்தினி, தலையை தலையை ஆட்டுறானே தவிர எதையும் சரியா செய்ய மாட்டான்... இரண்டு மணி நேரம் கழிச்சு பேசினால், பிரெண்ட் ரூமில இருக்கேன்... ஷாப்பிங் போறேன் அப்படி இப்படின்னு சொல்வான்... இவன் படிச்சு முடிச்சு நல்ல வேலை கிடைக்காமல் என் அம்மாக்கு மட்டும் எங்க விஷயம் தெரிஞ்சதுன்னு வை.... தேவதாஸ் பட ஸ்டைல உடனே ஒருத்தனை கண்டு பிடிச்சு கல்யாணம் செய்து வச்சிருவாங்க... அவங்களை பொறுத்த வரைக்கும் நல்ல வைட் காலர் வேலை மட்டுமே என்னை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய முக்கியமான குவாலிபிகேஷன்...”
“அவங்க நீங்க நல்லா இருக்கணும்னு தானே அப்படி யோசிக்குறாங்க...”
“அது புரியுறதால தான் இவனை சீக்கிரம் நல்ல வேலை தேடிக்க சொல்லி விரட்டிட்டு இருக்கேன்... ஹேய் அது அனாம்ஸ் தானே?
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4566-kanavugal-mattum-enathe-enathu-05" rel="alternate">Episode # 05
{kunena_discuss:868}