கண்ணாமூச்சி ரே! ரே ! – 01 - பிரேமா
ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போலே இருப்பானே! (இருக்கிறானே)
அதனால் தானே இப்படி ஒரு காரியத்திற்கு சம்மதிச்சிதே! இதே மொக்கையா ஒருத்தன் கேட்டிருந்தா இதற்கு நீ ஓகே சொல்லியிருப்பியா? எப்போதும் போல் தன் வேலையை தொடங்கியது மனோவின் கள் மனது.
நல் மனதோ, மனோ எந்த தைரியத்துல இதுக்கு நீ ஒத்துக்கிட்ட?அந்த சேட்டோட மகன் வந்து செஞ்ச ரகளையாலா? இல்ல எட்டு லட்சம் கடன் தீருதேங்க்ரதால ஒத்துக்கிட்டியா? எதுன்னாலும் எலிக்கு பயந்து புலி கிட்ட மாட்டின கதையா ஆகிட கூடாதே!
எலியோ, புலி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா மனோகரியிடம் கேட்க தலை கிறுகிறுத்து போனது மனோகரிக்கு!
ஆனால் ஆதிக்கு இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை அவன் தாத்தாவை பற்றி அவனுக்கு தெரியாததா....? இதைத்தானே அப்போ சொல்ல வந்தேன் என்ன பேச விட்டாதானே ,சண்ட கோழி மாதிரி சிலுப்பினா பாக்குறேன் இப்ப என்ன பண்றான்னு என்று அவன் சற்று மௌனம் காக்க