(Reading time: 18 - 35 minutes)

கே ஆதி… நம்ம ஜெவேல்லேரி  அசொசியெசன்  வழக்கப்படி உங்க மேரேஜ் பார்ட்டிய எப்போ வெச்சிக்கலாம் ? அசொசியெசன் ப்ரெசிடெண்ட் கேட்டார்.

இல்ல சார் ....முதல்ல தாத்தாக்கு சர்ஜரி நல்லபடியா முடியட்டும் நானே சொல்றேன். அஸ் யு ஆல் நோ, என்னோடது எதிர்பாராம சடன்னா நடந்த கல்யாணம் சோ வீ  நீட் சம் டைம்.

ஓகே  ஆதி ஆல் தி பெஸ்ட்....., வீ  பீல் ஹாப்பி பார் யூ மேன் .....என்றவாறு  கை குலுக்கி கலைந்து சென்றனர். ஆதியின் திடீர் திருமண செய்தி கேட்ட அதிர்ச்சியில் வந்திருந்ததால் அங்கே இருந்த ஜெயா பாட்டியை பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை. அப்பாடா என்றிருந்தது ரவி தாத்தாவிற்கு.

டேய் முத்து,  முதல்ல பெரிய பூசனிக்காய கொண்டு வந்து மருமக பேத்திக்கு சுத்தி போடுடா இங்க வந்த ஒருத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டே சொன்னேனே தாத்தா அவ பாட்டி இறந்த துக்கத்துல  இருக்கா கொஞ்ச நாள் அவள ப்ரீயா விடுங்க … மனோ நீ போய் ரெஸ்ட் எடுக்கணும்ன்னா எடு தாத்தா பாட்டிக்கு பயந்து நீ இங்க இருக்கனும்ன்னு அவசியம் இல்ல இது உன் வீடு மாதிரி...இல்ல இதுவும் உன் வீடு தான் உனக்கு எப்போ கீழ வரணும்ன்னு தோணுதோ அப்ப வந்தா போதும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.