கண்ணாமூச்சி ரே! ரே ! – 11 - பிரேமா
டியர் பிரெண்ட்ஸ் நானும் ஷார்ட் எபிசொட் கொடுக்கணும்ன்னு தான் ட்ரை பண்றேன் சாரி முடியல ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி படிச்சுகோங்க.ப்ரேக் பண்ண முடியல epi feel கட் ஆயிடுமோன்னு ஒரு சந்தேகம். . முடிஞ்ச வரை கொஞ்சம் கம்மி பேஜஸ் தர ட்ரை பண்றேன் ...
வொண்டெர்புல் ரிசல்ட் சார் ...மேடம் சொன்ன அந்த டிசைன் நியூ அரைவல்ஸ் செக்க்ஷன்ல வெச்சோம்..எல்லாருக்கும் அது ரொம்ப பிடிச்சு போச்சு நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு சார் இந்தளவு ரீச் ஆகும்ன்னு நான் உட்பட யாரும் எதிர்பாக்கல உண்மையாவே உங்க மனைவிக்கு நல்ல க்ரியடிவிட்டி இருக்கு அதும் மட்டும் இல்ல சார் பப்ளிக் மனசும் நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வெச்சிருக்காளா...இருக்கட்டும் அத நான் அப்புறம் பாத்துக்குறேன் உங்க கொக்காவுக்கு ஏன் A லெட்டெர் பிடிக்கும்னு சொல்லுங்க ....
சார் இன்னும் உங்களுக்கு புரியலையா..?....ஆதித்யன் ...A ல தான் சார் ஸ்டார்ட் ஆகும் அவங்குளுக்கு அந்த பேர் ரொம்ப பிடிக்கும்..ஏய் வாங்கடி போலாம் அவர்கள் ஓடிவிட ...