சங்கரோ பாருடா இந்த தடவ இந்த சங்கர் யாருன்னு உனக்கு புரியும் என்று எண்ணிய படி மனோவிடம் சென்றான்.
மனோ உடனே கிளம்புமா நாம போலாம்............
எங்க ....? பதறினாள் உமா.............
நம்ம வீட்டுக்கு ............
என்ன விளையாடறீங்களா..? அவ டெலிவரி முடிஞ்சு இன்னும் முழுசா ஒரு நாள் ஆகல உங்களுக்கு எதாவது இருக்கா ?
வில் யூ ஜஸ்ட் ஷட் அப்? ஐ எம் ஆல்சோ எ டாக்டர் மைண்ட் இட் . வெடித்தான் சங்கர்
சங்கர் .................நான் ....
உமா கொஞ்ச நேரத்துக்கு எங்க ரெண்டு பேரையும் தனியா விடுறீயா ப்ளீஸ் .............
சங்கர் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ...ப்ரோ நீங்க............. என்று உமா ஆரம்பிக்க.
உமா வெளிய வா ...எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜெயா பாட்டி.
வாடா, வாடா என் ராசாத்தி என்று எள்ளு பேத்தியை கொஞ்சிய வண்ணம், மனோகுட்டி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நம்ம எம்ப்ளாயிஸ் எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் இன்கிரீமெண்ட் போட சொல்லிட்டேன், உனக்கும் ஏதாவது குடுக்கனும்னு தோணுது, என்ன வேணும்னு கேளும்மா ..?
......................