(Reading time: 25 - 50 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 24 - பிரேமா

பிரசவித்தவள் சலனமின்றி படுத்திருக்க ...சிஸ் மனோ ...என்று அலறியவன் அவள் அருகே சென்று மனோ ...மனோ என்று இறுகிய  முகத்துடன் ....உடைந்த குரலுடன் அவளை எழுப்ப அவன் துடிப்பையும் துயரத்தையும் இருவர் ரசித்தனர் ..ஒருவர் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ..இன்னொருவர் உமா ..

மனோவிற்காக அவன் படும் துயரத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்வையிட்டாள் உமா ..தன்னவன் தனக்காக துயர் படுதல்  போன்ற உணர்வு அவளுள் எழுந்தது ....தான் தன் கணவனால் நேசிக்க படுவதை காட்டிலும் மனோகரி ஆதித்யனால்  காதலிக்க படுகிறாள் என்பதை ஆணித்தரமாக நம்பினாள் உமா ....!! சற்று நேரம் அவனை வேதனை பட வைத்து வேடிக்கை பார்த்தவள் ..ப்ரோ ....... ப்ரோ  இட்ஸ் குயட் 

...
This story is now available on Chillzee KiMo.
...

...பிரின்சஸ் …என்ற படி முத்தமிட்டான் ஆதி 

முத்தத்தில் தான் எத்தனை ரகம்..?  மனோவிற்கு கொடுத்த முத்தமும் காதலால்..!!  ...தன் இளவரசிக்கு கொடுத்த முத்தமும் காதலால் ....அவன் கொடுத்த முத்தங்கள் மனோவை காயப்படுத்தியது உண்மை ...காயப்பட வேண்டும் என்றே அவன் கொடுத்த முத்தங்களும் அதில் அடக்கம் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.