அசடு வழிய சாரி மனோ .......யு ஸ்டார்ட் நான் வெளிய போறேன் . செல்ல குட்டி அம்மாகிட்ட இருந்து நிறைய பால் குடிங்க சி யு ......என்று மகளை கொஞ்சிவிட்டு, அவளுக்கு நிறைய குடு மனோ....... நீயா போதும்னு ஸ்டாப் பண்ணிடாத சரியா ?
..................
சரி சரி முறைக்காத நான் போறேன் ,................. வெளியே சென்றுவிட்டான் ஆதி ...நாட்கள் வெகு சுவாரஸ்யமாய் சென்றன ஒவ்வொரு நாளையும் ரசித்து அனுபவித்தான் ஆதி காரணம் அவன் மனையாளும் அவன் அன்பு பிரின்சஸ்சும் ....
நாளை பெயர் சூட்டு விழா, குழந்தையை ரொட்டின் செக் அப்புக்காக மருத்துவர் இன்று வர சொல்லி இருந்ததால் மருத்துவ மனைக்கு போக எண்ணி ஆதியிடம் கூற அவனை தேடினாள். பால்கனியில் அவன் இருக்கவும் அங்கே சென்றவள் அங்கே அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன ஆச்சு..?
ஏய் சிக் என்னாச்சு .....ஏதாச்சும் வேணும்மான்னு கேட்டா இப்படி யோசிக்குற ........? எல்லாம் இருக்கு தானடா ...?
..................
ஏய் உன்னத்தாண்டீ ............? என்னாச்சுடீ..... மனோ ......கேக்குதா ...?
ஆங் ......இல்ல எல்லாம் இருக்கு .........போலாம்