Page 19 of 20
“உங்களுக்கு பெரிய ட்ரீட் உண்டு, டோன்ட் வொர்ரி....” என்றவள்,
“பட் ராஜ் எப்படி உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோணிச்சு??” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“இரண்டு காரணம் இருக்கு டார்லிங்... ஒன்னு உன் கிட்ட கொஞ்சமாவது எதிர்த்து பேசி கேள்வி கேட்டுட்டு இருந்தது என் அம்மா மட்டும் தான்... அவங்களும் இப்போ டோட்டல் சரண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா? என்ன ஒரு டெரரையும் காணும்????” என்று மிருதுளா கேட்க,
“அதெல்லாம் கீத்ஸ் அண்ணி ஸ்பெஷல்.... உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க, ஸ்பெஷல் பேகேஜ் அரேஞ் செய்திடுவோம்....” என்றாள் கிருத்திகா...