(Reading time: 63 - 126 minutes)

கிருத்திகாவை விரும்பாமல் தியாகு அவளை திருமணம் செய்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருமணம் ஒரு வாரம் கூட நிலைத்திருக்குமோ என்னவோ...

ஆனால் அவளை விரும்பியது மட்டுமில்லாமல், அவளை புரிந்து கொள்ளவும் அவன் முயற்சித்ததால், அவளின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் காரணம் கண்டுபிடிப்பது அவனுக்கு எளிதாக இருந்தது....

என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்வையை கண்டுக்கொள்ளாமல், மனைவிக்கு மட்டும் கேட்கும் வண்ணம், கைகளை நீட்டி மடித்து

“ஹப்பா....!” என்றான்...

அவள் என்ன என்பது போல விழிக்க,

“கை எல்லாம் வலிக்குது...” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.