(Reading time: 63 - 126 minutes)

ன்னடா அவ உலகத்துல இல்லாத அதிசயம்ங்குற மாதிரி சொல்ற???”

“ஆமாம்மா.... ஒன்னு இருக்க இடத்துல ஒன்னு இருக்காது.... நான் சொன்ன எல்லாமே ஒன்னா இருக்க ஒரே பொண்ணு இவ மட்டுமா தான் இருப்பா...”

“சரி அதையும் தான் பார்ப்போமே....”

தன் பின் செவ்வந்தி சல்லடை போடாத குறையாக தியாகுவிற்கு பெண் தேடி

...
This story is now available on Chillzee KiMo.
...

அம்மாவிடம் வேறு ஒரு பெண்ணை கண்டுபிடித்தால் சரி என்று சொன்ன போதும் அவர்கள் வேறு ஒரு பெண்ணை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு தெரியும்....

எல்லாம் அம்மாவின் கண் துடைப்பு தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.