Page 10 of 20
“எய்ட் தர்ட்டிக்கு எனக்கு ஒரு கால் இருக்கு.....”
“சீக்கிரமாவே டிராப் செய்திடுறேன் மஹாராணி...!”
“தேங்க்ஸ்....” என்றவள்,
“இன்னைக்கு தானே மேட்ச் நான் மறந்தே போயிட்டேனே “ என்றபடி டி.வி யை ஆன் செய்தாள்.
மேட்ச் முடிந்து கமெண்டரி போய் கொண்டிருக்க,
“ஹை இந்தியா ஜெயிச்சிடுச்சு.... ஐ நோ....
...
This story is now available on Chillzee KiMo.
...
ேஷன் ஸ்ட்ராங்காக இருந்தால் அந்த கட்டிடம், மழை, புயல் என அனைத்தையும் தாங்கும்....
அதே போல அன்பும் புரிதலும் இருந்தால் அந்த திருமண வாழ்வு கஷ்ட நஷ்டங்களை எதிர்க்கொண்டு நிலையாக இருக்கும்...