Page 5 of 8
“சீரியஸா தான் சொல்றேன்.... ஆட்டோவை அனுப்பிட்டு என் கிட்ட நீங்க பேசுறதே எனக்கு பாசிடிவ் சைனா தான் தெரியுது....”
“ரொம்ப ஓவர் நம்பிக்கையா இருக்குங்க....! சரி அது இருக்கட்டும், என்னை மொத்தம் இரண்டு தடவை பார்த்ததில் இவ்வளவையும் கண்டுபிடிச்சுட்டீங்களா??? நம்பவே முடியலையே....!”
“உங்களால மட்டும் இல்லை என்னாலேயு
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க சும்மா எல்லாம் இவ்வளவு நேரம் என்னை மாதிரி ஒருத்தன் கிட்ட அதுவும் கல்யாணம் பத்தி கேட்டப்புறமும் பேசுற ஆளா என்ன?”
“ம்ம்ம்ம்... ஹீரோ பேரை சிவான்னு மாத்த ப்ளான் வச்சிருந்தேன்... “