“பேசி முடிச்சிட்டாங்க... நீ பேசுறீயா???”
“ஐயோ இப்போ வேண்டாம் அண்ணி... அம்மா கிட்ட அப்புறம் பேசுறேன்....”
“ஹீரோ சார்.... மம்மி கிட்ட இல்லை உங்க ஹீரோயின் கூட பேசுறீங்களான்னு கேட்குறேன்...”
“யூ ஆர் தி பெஸ்ட் அண்ணி இன் திஸ் வொர்ல்ட்!”
“சரி சரி, போனை கொடுன்னு நேராவே சொல்லி இருக்கலாம்.... இரு அவக் கிட்ட கொடுக்குறேன்....”
நந்திதாவிடம் துளசி போனை நீட்ட, அவள் வேண்டாம் என கை அசைத்து சொன்னாள்...
போன் ஸ்பீக்கரை கையால் மூடி விட்டு, நந்திதாவை மிரட்டினாள் துளசி.
தொடர்புடையவை:
...
This story is now available on Chillzee KiMo.
...போல எவ்வளவு வேகமா எல்லாம் நடக்குது... அம்மா இன்னைக்கே வந்து உன் கிட்ட பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...”
“ம்ம்ம்....”
“இந்த மாதிரி உன்கிட்ட உரிமையா பேசனும்னு எவ்வளவு நாளா காத்திருக்கிறேன்னு உனக்கு தெரியுமா?”
“......”
“இட்ஸ் சோ வெரி ஸ்பெஷல் பார் மீ...”